உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூகுள் டி.வி. அறிமுகம்

கூகுள் டி.வி. அறிமுகம்

'வசந்த் அன் கோ'வின் வடக்கு உஸ்மான் கிளையில், தமிழகத்தில் முதல் முறையாக 'சோனி' நிறுவனத்தின் 'பிரேவியா எக்ஸ்.ஆர்7 அட்வான்ஸ்டு ஏ.ஐ., தொழில்நுட்ப கூகுள் டிவி, டோல்பி விஷன், ஐமாக்ஸ் டிவி'யை, வசந்த் அன் கோ பங்குதாரர் விஜய்வசந்த் எம்.பி., அறிமுகப்படுத்தினார். உடன், 'சோனி' நிறுவன மூத்த பொதுமேலாளர் அஜய், விற்பனை மேலாளர் சரவணன், கிரிஷ்குமார் மற்றும் கிளை மேலாளர் மகேஷ். இடம்: தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி