மேலும் செய்திகள்
பிம்ஸ் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா
21-Jun-2025
சிந்தி கல்லுாரியில் நடந்த 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினரான கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் வெங்கட்ராமன், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். இதில், இடமிருந்து வலம்: கல்லுாரி துணை முதல்வர் ேஷாபனா, முதல்வர் பிரகலாதன் மற்றும் கல்லுாரி தலைவர் ராஜாலால் நிச்சானி. இடம்: பூந்தமல்லி.
21-Jun-2025