புகார் பெட்டி கோடம்பாக்கம் பாலம் சீரமைக்கப்படுமா
கோடம்பாக்கம் பாலம் சீரமைக்கப்படுமா?
கோடம்பாக்கம் மேம்பாலம் மிகவும் சிதிலம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சிதிலமடைந்த மேம்பாலத்தை சீரமைக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மா.பொன்னியரசு,கோடம்பாக்கம்.