உள்ளூர் செய்திகள்

கிரமை் கார்னர்

போக்சோவில் சிறுவன் கைது சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு, வீட்டின் அருகே வசிக்கும் 15 வயது சிறுவன் நேற்று முன்தினம், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த பெண் ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விருகம்பாக்கம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில், சிறுவனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை