உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

வியாசர்பாடி, வியாசர்பாடி, சுந்தரம் பிரதான தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 43. இவர், அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 18,000 ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை