உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவி தமிழ்வாணனுக்கு கவுரவம்

ரவி தமிழ்வாணனுக்கு கவுரவம்

மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், நந்தனா பேலஸ் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு ஓட்டல் குழும தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரவிச்சந்தர், சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இடம்: சாந்தி காலனி, அண்ணா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ