நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பு
'மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம்' நடத்திய ஆசிரியர் தின விழாவில், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளி ஆசிரியை வரலஷ்மிக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். இதில், இடமிருந்து வலம்: சங்க ஆலோசகர் பன்னீர்செல்வம், நிறுவனர் சிங்கார வேலு, தலைவர் சார்லஸ், உறுப்பினர் ரேவதி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி. இடம்: பெரம்பூர்.