பார்லிமென்ட்டில் வலியுறுத்துவேன்
பார்லிமென்ட்டில் வலியுறுத்துவேன்
பார்லிமென்ட்டில்
வலியுறுத்துவேன்சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த 2 முறை பார்லிமென்டில் வலியுறுத்தி உள்ளேன். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் புதுச்சேரி வழியாக செல்ல முடியும். கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். பயண நேரமும் குறையும். வரும் கூட்டத்தொடரிலும் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்துவேன்.- வைத்திலிங்கம்காங்., - எம்.பி., புதுச்சேரி