உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இம்டெக்ஸ் கண்காட்சி

இம்டெக்ஸ் கண்காட்சி

* இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 'இம்டெக்ஸ் -- 2025 ' என்ற, டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் கண்காட்சி, பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி மையத்தில், கடந்த 23ம் தேதி துவங்கியது. கண்காட்சியை, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி துவக்கி வைத்தார். உடன், கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டில், லார்சன் டர்போ நிறுவன துணைத் தலைவர் லக்ஸ்மேஷ், கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவன செயல் அதிகாரி பிரசாந்த் டோரேசாமி உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை