உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு

பதவியேற்பு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்றாவது வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். இதில், இடமிருந்து வலம்: பதிவாளர் சுரேகா, சார்பு துணை வேந்தர் கிருத்திகா, துணை வேந்தர் ஸ்ரீதர், இடைக்கால வேந்தர் கோமதி, வேந்தர் ராதாகிருஷ்ணன், சார்பு வேந்தர் ஆகாஷ் பிரபாகர், மீனாட்சியம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோகுல், ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நவீன் ராகேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை