நுால் அறிமுகம்
குட்டிமோச்சும் உயிரினங்களும்ஆசிரியர்: இவள் பாரதிபக்கம்: 112, விலை: ரூ.160வெளியீடு: நம் கிட்ஸ் பதிப்பகம்சென்னை போன்ற பெருநகரங்களில், வாடகை வீட்டில் வசிக்கும் பெண், உயிரினங்கள் மீது அன்பு காட்டும் குழந்தையின் செயல்களை வாசகர்களுக்கு அழகாக கடத்துகிறார். 'அன்பு' எனும் புள்ளியில் பயணிக்கும் இந்நாவல், தன் மகனின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போகிற எதார்த்தத்தை எடுத்துகாட்டுகிறது.