உள்ளூர் செய்திகள்

நுால் அறிமுகம்

----அரிய ஜோதிட குறிப்புஆசிரியர்: நெல்லை கே.வசந்தன்பக்கம்: 228, விலை: ரூ. 500வெளியீடு: ஆஸ்ட்ரோ என்.கே.வி அகாடமிஜோதிடம் அறிந்தோருக்கு, மேலும் அரிய செய்திகளை சொல்லும் நுால் இது. இதில், ராசி, லக்ணம், ஜாதகம், பெயர், பொருத்தம் என பல விஷயங்களை, கட்டம் போட்டு விளக்கி உள்ளார். அதில் எது நல்ல கட்டம் என்பதையும் விளக்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ