உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இஸ்கானில் கீர்த்தனை விழா நாளை துவக்கம்

இஸ்கானில் கீர்த்தனை விழா நாளை துவக்கம்

சென்னை,கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில், மூன்று நாள் மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா நாளை துவங்குகிறது.இந்தாண்டு மூன்றாவது மதுரா மகோற்சவம் நாளை துவங்கி, 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. நாளை காலை 9:00 மணி முதல், இரவு 9:00 மணிவரை கீர்த்தனைகள் நடத்தப்படுகின்றன.இதில், உலக பிரசித்தி பெற்ற கீர்த்தனை கலைஞர்கள் பலர் பங்கேற்கின்றனர். கீர்த்தனை நடக்கும் மூன்று நாட்களும், பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி