உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஐ.டி., ஊழியர் தற்கொலை

 ஐ.டி., ஊழியர் தற்கொலை

வேளச்சேரி: ஐ.டி., ஊழியர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் தாமஸ், 30; ஐ.டி., ஊழியர். இவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகும் நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த தாமஸ், அறைக்கு சென்று கதவை பூட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார், கதவை உடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ