உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி மேலாளர் வீட்டில் நகை மாயம்

பள்ளி மேலாளர் வீட்டில் நகை மாயம்

சென்னை, ஜன. 3-எழும்பூர், வெங்கு ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன், 62, ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மேலாளர்.புத்தாண்டை முன்னிட்டு, 31ம் தேதி இரவு, குடும்பத்துடன் சாந்தோம் சர்ச்சுக்கு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, பீரோவில் இருந்த 8.5 சவரன் நகை மாயமானது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு, எழும்பூர் காவல் நிலையத்தில் ஆரோக்கியநாதன் புகார் அளித்து உள்ளார். பூட்டை உடைக்காமல், சாவியை திறந்தே திருட்டு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி