மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
20-May-2025
குட்கா பறிமுதல்
12-May-2025
கே.கே.நகர்: கே.கே.நகர் வன்னியர் தெரு சந்திப்பில் உள்ள பூக்கடையில், கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.விசாரித்த போலீசார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், 39, என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இவர், கோயம்பேடு சந்தை அருகே உள்ள விடுதியில் தங்கி லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
20-May-2025
12-May-2025