வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வெறும் ப்ளீச்சிங் பவுடரை அப்படியே தெருவில் கொட்டக்கூடாது . ஏதாவது கலந்துதான் காட்டவேண்டும் . இந்துமதவாத தீவிரவாதிகள் மூடர்கள் குருட்டுத்தனமாக அரசுடன் மோதுவதை நிறுத்த வேண்டும்
இது தான் விடியல் மாடல்
புளியந்தோப்பு,:சென்னை, புளியந்தோப்பில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்றார்.இதற்காக, புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் 'பிளீச்சிங் பவுடர்' துாவப்பட்டிருந்தது. ஆனால், அது 'பிளீச்சிங் பவுடர் அல்ல; கோலமாவு' என, பகுதிவாசிகள் மாதிரியுடன் மேயர் பிரியாவிடம் புகார் தெரிவித்தனர்.மேலும், குப்பை தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதில்லை என, குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதற்கு அவர், ''இது 'பிளிச்சீங் பவுடர்' அல்லாமல் வேறு என்ன? பான்ட்ஸ் பவுடரையா துாவிவிட்டு செல்வர்; விசாரிக்கப்படும்,'' எனக்கூறி சென்றார்.
வெறும் ப்ளீச்சிங் பவுடரை அப்படியே தெருவில் கொட்டக்கூடாது . ஏதாவது கலந்துதான் காட்டவேண்டும் . இந்துமதவாத தீவிரவாதிகள் மூடர்கள் குருட்டுத்தனமாக அரசுடன் மோதுவதை நிறுத்த வேண்டும்
இது தான் விடியல் மாடல்