உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் இடத்தில் மருத்துவ கழிவு

கோவில் இடத்தில் மருத்துவ கழிவு

சென்னை அருகே மாங்காடில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காலி நிலம், குன்றத்துார் - --குமணன்சாவடி நெடுஞ்சாலையில், மாங்காடில் உள்ளது.இந்த நிலத்தில், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கோவில் நிலத்தில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- என்.சுரேஷ், மாங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ