உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேயருடன் சந்திப்பு

மேயருடன் சந்திப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தாய்லாந்து நாட்டின் துணை துாதர் ரஜ்ஜா அரிபர்க், மாநகராட்சி மேயர் பிரியாவை, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ