உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மெட்ரோ வில் 55 எஸ்கலேட்டர் திறப்பு

 மெட்ரோ வில் 55 எஸ்கலேட்டர் திறப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கனவே, 226 எஸ்கலேட்டர் இருக்கும் நிலையில், 27 ரயில் நிலையங்களில், கூடுதலாக 55 எஸ்கலேட்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருமங்கலம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஐந்து, வடபழனியில் நான்கு உட்பட 27 ரயில் நிலையங்களில் 55 எஸ்கலேட்டர் அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை