மெட்ரோ ரயில் மேம்பால பாதை பணி ஜரூர்
சென்னையில் நடந்துவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மாதவரம் –- சோழிங்கநல்லுார் இடையிலான வழித்தடத்தில், கோயம்பேடு சந்தை மற்றும் விருகம்பாக்கம் பகுதியை இணைக்கும் வகையிலான மேம்பால பாதை பணி ஜரூராக நடந்து வருகிறது. இடம்: காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு.