உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

வளசரவாக்கம் மண்டலம், போரூர் சபரி நகர், 1வது குறுக்கு தெருவில், மதுரவாயல் தொகுதி மேம்பாட்டு நிதி, 37 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வட்ட கழக செயலர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !