உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அய்யப்பன் சன்னிதிக்கு நிலை பூஜை -- காலை 6:00 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். தண்டீஸ்வரர் கோவில் அபிஷேகம் -- மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி. சொற்பொழிவு மதுரத்வனி சார்பில் மருத்துவ கல்வியாளரான சுதா சேஷய்யனின் மஹாபாரதம் சொற்பொழிவு - மாலை 6:30 மணி, இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ