மேலும் செய்திகள்
இன்று இனிதாக (08.08.2025)
08-Aug-2025
ஆன்மிகம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பிரதிஷ்டா தின மகோத்சவம். சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் - காலை 8:00 மணி முதல். பஜனை: ராஜகோபால் குழுவினர் - மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வீராத்தம்மன் கோவில் விஷ்ணு, துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில் குங்கிலிய கலைய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. திருவேட்டீஸ்வரர் கோவில் குங்கிலிய கலைய நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது உங்களுடன் ஸ்டாலின் பல்நோக்கு முகாம் - காலை 9:00 மணி முதல். இடம்: ஆசான் கலை அறிவியல் கல்லுாரி, ஜல்லடியன்பேட்டை. தினசரி இலவச நுரையீரல் சிகிச்சை முகாம். மருத்துவர் ஜானகி -பங்கேற்பு - காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. ஆலோசனை நேரம்: மாலை 6:00 மணிமுதல். இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.
08-Aug-2025