மேலும் செய்திகள்
ஜெ., மண்டபம் கட்ட அனுமதி அளிக்கவில்லை
20-May-2025
வேளச்சேரி, ஹிந்து சமய அறநிலை துறையின் கீழ் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில், 3,000 சதுர அடி பரப்பு கொண்ட காலி இடம் இருந்தது.இதில் மண்டபம் கட்ட முடிவு செய்து, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று இந்த மண்டபம் திறக்கப்பட்டது.மொத்தம், 200 பேர் அமரக் கூடிய வசதி கொண்டது. வாடகை நிர்ணயம் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என, கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறினர்.
20-May-2025