உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் இறந்து கிடந்த பயணி

ரயிலில் இறந்து கிடந்த பயணி

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வர வேண்டிய 'பாண்டியன்' ரயில், மழையால் தாமதமாக நேற்றிரவு வந்தடைந்தது.அதில் வந்த தென்காசியைச் சேர்ந்த அஜித்குமார், 30, என்பவரை தேடி, அவரது உறவினர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். போனில் தொடர்பு கொண்டு கிடைக்காததால், தேடி பார்த்தபோது அஜித்குமார் பெட்டியில் இறந்து கிடந்தார். எழும்பூர் ரயில்வே போலீசாரின் விசாரணையில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும்போது, உயிரிழந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை