உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டிப்பாக்கம் - இணைப்பு

பட்டிப்பாக்கம் - இணைப்பு

அரசின் அலட்சியத்தால் உயிரிழப்புகடந்த 2021 டிசம்பரில் தி.மு.க., ஆட்சியில், திருவொற்றியூரில் முறையாக பராமரிக்காததால், வாரிய குடியிருப்பில் 28 வீடுகள் இடிந்து விழுந்தது. அப்போது, தமிழகம் முழுதும் உள்ள வாரிய வீடுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தினேன். தி.மு.க., அரசு அதை செய்திருந்தால் பட்டினப்பாக்கத்தில் இன்று, குலாம் என்ற இளைஞரின் உயிரை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.- பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச் செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !