உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பேனா கண்காட்சி இன்று நிறைவு

 பேனா கண்காட்சி இன்று நிறைவு

சென்னை: 'எண்ட்லெஸ்' நிறுவனம் சார்பில், அடையாறு, காந்தி நகர், 2வது பிரதான சாலையில் உள்ள 'பிகா காபி சென்டர்' வளாகத்தில் பேனா கண்காட்சி நடந்து வருகிறது. மூன்று நாள் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது; அனுமதி இலவசம். பொதுமக்கள் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, பிரீமியம் ரக பேனாக்கள் மற்றும் தனித்துவமான பிராண்டுகளை கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை