உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து நிலையத்தில் சிக்கிய போன் திருடன்

பேருந்து நிலையத்தில் சிக்கிய போன் திருடன்

தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஆந்திரா வைச் சேர்ந்த இம்மானுவேல், 30, என்பவரிடம் விசாரித்தனர்.சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மொபைல் போன்களை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி