உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரியத்தின் அலட்சியத்தால் அவதி

வாரியத்தின் அலட்சியத்தால் அவதி

கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் வாரியம் அலட்சியமாக விட்டதால், சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை