மேலும் செய்திகள்
மையத்தடுப்புகளில் விளம்பர தட்டி
09-Nov-2025
சாஸ்திரி நகர்: வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 37. பிளம்பர். நேற்று, அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 3வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.
09-Nov-2025