பொங்கல் 9 ரவுடிகளுக்கு காப்பு
புளியந்தோப்பு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககைது செய்யப்பட்டுள்ளனர்.கருப்பா மணிகண்டன், 36, தொட்டி மணிமாறன், 24, முத்து, 26, சிவா, 22, சரண்குமார், 23, ஆகாஷ், 23, சந்துரு, 20, கமல், 29, மற்றும் சுகன்யா, 31, என்கிற பெண் உட்பட புளியந்தோப்பு சரகத்தில் ஒன்பது ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.