உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை, பல்லாவரம் ஆபிசர்காலனி துணைமின் நிலையத்தில் பல்லாவரம், சோழிங்கநல்லுார் பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை, 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், பல்லாவரம், கீழ்க்கட்டளை, அஸ்தினாபுரம், அனகாபுத்துார், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை, தெரிவித்து, பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ