உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 25, 26ல் மின் தடை

வரும் 25, 26ல் மின் தடை

சென்னையில் வரும் 25, 26ல் மின் தடை செய்யப்படும் இடங்கள் ------- 25ம் தேதி ------- முடிச்சூர்: ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ. பெருங்களத்துார்: பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் பிரதான சாலை மற்றும் சடகோபன் நகர். தாம்பரம்: திருவேங்கடம் நகர், மேலாண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ணதிலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர். போரூர்: லட்சுமி அவென்யு, முகலிவாக்கம் பிரதான சாலை, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்.ஆர்.கே. நகர், எல்& டி நகர், மாதா நகர். ------- 26ம் தேதி ------- பாரிவாக்கம்: கண்ணபாளையம், ஆயில்சேரி, பிடரிதாங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி. தேனாம்பேட்டை: எல்லை அம்மன் காலனி, போயஸ் தோட்டம், ஜெ.ஜெ.சாலை, கே.ஆர் சாலை, முரேஷ் கேட் சாலை, சாஸ்திரி சாலை, பஷிர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்.எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1 மற்றும் 2வது தெரு, மகராஜா சாலை. கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர். நன்மங்கலம்: ஹஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை. தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏ.எல்.எஸ்., கிரீன் லேண்ட், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோயில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, உ.வே.சாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை