மேலும் செய்திகள்
டூ -- வீலரில் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு
01-Apr-2025
நீலாங்கரை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் முகமது ரகீல், 45; தனியார் நிறுவன ஊழியர். நேற்று, திருவான்மியூரில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கி, 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார்.ஈஞ்சம்பாக்கம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த குடிநீர் லாரி மோதி, முகமது ரகீல் சம்பவ இடத்திலே பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனர் ராஜசேகர், 35, என்பவரை கைது செய்தனர்.
01-Apr-2025