உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எந்ததெந்த ஏரியாவுக்கு மினிபஸ் கலெக்டரின் பட்டியல் வெளியீடு

எந்ததெந்த ஏரியாவுக்கு மினிபஸ் கலெக்டரின் பட்டியல் வெளியீடு

சென்னை,சென்னையில், மே 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 72 தனியார் மினிபஸ் வழித்தடத்திற்கு, 406 பேர் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.இதில் தேர்வானவர்களுக்கு, 6ம் தேதி முதல், மூன்று கட்டங்களாக அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் 72 வழித்தடங்களில், தலா இரண்டு பஸ்கள் வீதம் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மொத்தம் 103 அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.இதில் மத்திய சென்னையில் இயக்கப்பட உள்ள மினிபஸ் வழித்தட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

வழித்தடம் மொத்த துாரம்

ஆலந்துார் கத்திப்பாரா (சர்குலர்) 10.5கத்திப்பாரா மீனம்பாக்கம் 12.2அருள்முருகன் டவர் மூவரசன்பேட்டை 5.4விமான நிலையம் சிக்னல் திரிசூலம் ரயில்வேகேட் 7.1ஆலந்துார் மெட்ரோ ஜோதி திரையரங்கம் 7.7ஆதம்பாக்கம் ஈச்சங்காடு 5.6பரங்கிமலை ரயில் நிலையம் - மடிப்பாக்கம் ராம்நகர் 5.8ஈச்சங்காடு - புழுதிவாக்கம் மெட்ரோ 7.4போரூர் இ.பி., - ஆழ்வார்திருநகர் சந்தை 8.4செட்டியார் அகரம் சாலை - ஆழ்வார்திருநகர் ஆவின் 7.8ஆழ்வார் திருநகர் - போரூர் டி.எல்.எப்., 5.3ராமாபுரம் அரசமரம் - ஆழ்வார்திருநகர் 5.4ராமாபுரம் டி.எல்.எப்., - போரூர் சுங்கசாவடி 6.3செயின்ட் ஜார்ஜ் பள்ளி - காரம்பக்கம் போலீஸ் பூத் 6.2காரம்பக்கம் - வளசரவாக்கம் கார்ப்பரேசன் சாலை 5.6போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை - அஷ்டலட்சுமிநகர் 6.1லாமெக் பள்ளி - மீனாட்சி பொது மருத்துவமனை 7நொளம்பூர் பஸ் நிலையம் - பருத்திப்பட்டு சோதனைசாவடி 14.2பூந்தமல்லி - வானகரம் சுங்கச்சாவடி 12.2மதுரவாயல் ஏரிக்கரை - அயம்பாக்கம் 6.8அம்பத்துார் எஸ்டேட் - வளசரவாக்கம் 8.6வளசரவாக்கம் - மதுரவாயல் ஏரிக்கரை 7.7குமணன்சாவடி - அய்யப்பன்தாங்கல் 7.3வானகரம் - அய்யப்பன்தாங்கல் 5.8போரூர் சுங்கச்சாவடி - வேலப்பன்சாவடி 5.2வளசரவாக்கம் - வானகரம் 4.1திருமங்கலம் கலெக்டர் நகர் அம்பத்துார் ரயில் நிலையம் 7.9


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ