உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி,

வினாடி - வினா போட்டி,

'வினாடி - வினா' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, மாங்காடில் உள்ள தி நேஷனல் ஐ.டி., இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை விஜயா பாலமுருகன், தாளாளர் பத்மாவதி, ஆசிரியை உமாராஜேஸ்வரி மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஹரிஹரசுதன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை