உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி, மாடம்பாக்கம்

வினாடி - வினா போட்டி, மாடம்பாக்கம்

'வினாடி - வினா' போட்டி, மாடம்பாக்கம் 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, மாடம்பாக்கத்தில் உள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி துணை முதல்வர்கள் நாகராணி, எஸ்தர் ரத்தினமலர், முதல்வர் வசந்தகுமாரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியை சுஜாதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை