உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி- வினா போட்டி

வினாடி- வினா போட்டி

வினாடி, வினா ஸ்ரீஅகோபில மடம் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, வினாடி - வினா போட்டியை நடத்தின. இதில், இடமிருந்து வலம்: ஆசிரியை ராஜலட்சுமி, தலைமையாசிரியை பகவதி, செயலர் சதீஷ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியை விஜயலட்சுமி. இடம்: மேற்கு மாம்பலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ