உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால்வாய் பணி ரூ.18 கோடியில் துவக்கம்

மழைநீர் வடிகால்வாய் பணி ரூ.18 கோடியில் துவக்கம்

கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம், கே.கே., நகர் உள்ளிட்ட பகுதியில், கடந்தாண்டு மழைநீர் தேங்கியது.இதனால், விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெரு, சக்தி நகர், காமராஜர் நெடுஞ்சாலை, கே.கே., நகர் விஜயராகவபுரம் 5வது தெரு, கே.கே., நகர் 39, 44, 59வது தெரு, பாரதிதாசன் காலனி பிரதான சாலை என, 10 இடங்களில் வடிகால்வாய் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.அதன்படி, 18.12 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை