உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது போதையில் தகராறு மூவருக்கு காப்பு

மது போதையில் தகராறு மூவருக்கு காப்பு

பெரும்பாக்கம்,மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சசி, 26; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம், தன் மாமனாருடன் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மது போதையில் சசியிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.இதுகுறித்த புகாரின்படி பெரும்பாக்கம் போலீசார், சசியை தாக்கிய பெரும்பாக்கம், தீபக், 24, விக்னேஷ், 23, ஜீவானந்தம், 21, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை