உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளியந்தோப்பில் ரவுடி கைது

புளியந்தோப்பில் ரவுடி கைது

புளியந்தோப்பு,:புளியந்தோப்பு, கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற வெள்ளை மணி, 30. 'பி' பிரிவு குற்றவாளியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.பேசின்பாலம் போலீசார் மணிகண்டனை தேடி வந்த நிலையில், புளியந்தோப்பு, கெனால் தெரு அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை பேசின்பாலம் போலீசார் நேற்று பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை