உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியுடன் ரகளை ரவுடிகள் கைது

கத்தியுடன் ரகளை ரவுடிகள் கைது

கொடுங்கையூர் கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் ரவுடிகள் சுற்றி திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கத்தியுடன் திரிந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொடுங்கையூர், செந்தில் நகர், 8வது தெருவைச் சேர்ந்த சுரேஷ், 28, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 37, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ