உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வகுப்பறை கட்ட ரூ.4 கோடி ஒதுக்கீடு

வகுப்பறை கட்ட ரூ.4 கோடி ஒதுக்கீடு

அடையாறு, அடையாறு, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், 14 கூடுதல் வகுப்பறைகள் கட்ட, நான்கு கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் பணி துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி