வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு காலத்தில் ஒரு சிலருக்கு வேலை கொடுத்த விவசாய நிலமாக இருந்தது தான் தற்போது நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளது. அறிவியல் வளர்ச்சியுடன் நாமும் நாடும் வளர்ச்சி பெற புதிய தொழில்கள் முக்கியம். இயற்கை விவசாயத்துடன் இஸ்ரேல் தொழில்நுட்பங்களையும் புகுத்தி குறைந்த இடத்தில் அதிக விளைச்சல் பெற முயல வேண்டும்.
It is sad many of Tamilnadu politicians like Seeman , Vaiko of course Commuies have refused to understand the fundament reason of growth and survival of small and medium industries . Normally they will depend on major industries and their success depend on large industries . Look what happened to Sterlite in Tuticorin , how much is loss of SME in that area ? No one think about it . Today Andhra ,Gujarat and Maharashtra are moving high with these SMEs because of nearby large industries .