உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண்ணிடம் அத்துமீறல்: ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது

 பெண்ணிடம் அத்துமீறல்: ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது

கொளத்துார்: கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், கர்ப்பப்பை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரெட்டேரியில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்று, நேற்று முன்தினம் 'ஸ்கேன்' எடுத்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜில்கவின், 28, என்பவர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. ராஜமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் ஜில் கவினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை