உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெரம்பூரில் அறிவியல் பூங்கா

 பெரம்பூரில் அறிவியல் பூங்கா

பள்ளி மாணவ - மாணவியரிடம் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, ஜி.எஸ்.எல்.வி., செயற்கைகோள், சூரிய குடும்பங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !