உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையை உடைத்து ரூ.50,000 திருட்டு

கடையை உடைத்து ரூ.50,000 திருட்டு

ஆலந்துார்:ஆலந்துார், பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 58, இவர், எம்.கே.என்., சாலை, காவலர் குடியிருப்பு அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்திம் இரவு, இவரது கடை ஷட்டர் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கள்ளா பெட்டியில் இருந்த, 50,000 ரூபாயை திருடி சென்றனர். பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ