திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு
மத்திய அரசின், ‘துாய்மையே சேவை’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘துறைமுக சுகாதார அமைப்புடன் டி.பி., வேர்ல்டு, பி.எஸ்.ஏ., சென்னை நிறுவனங்கள் இணைந்து, துாய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கடந்த 1ம் தேதி நடத்தின. இடம்: பார்க்கிங் பிளாசா, சென்னை துறைமுகம்.