மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
சென்னை; 'ஸ்டாண்டர்டு சார்ட் டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் இந்தியா' நிறுவனம், சென்னை தரமணியில் உள்ள டி.எல்.எப்., டவுன்டவுனில், புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. 13,000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு குழு தலைவர் நோயல் எடர் கூறுகையில், ''சென்னை அலுவலகம், உலகளவில் பெரிய அலுவலகம்; இது, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதுடன், நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
11-Sep-2025